Senthamil.Org

நாத

தேவாரம்

நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம் 
வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பிற் 
கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண் 
டாதி பாத மடையவல் லார்களே.
நாத எனத்தொடங்கும் தேவாரம்