Senthamil.Org

நாண்முடிக்

தேவாரம்

நாண்முடிக் கின்ற சீரான் 
நடுங்கியே மீது போகான் 
கோள்பிடித் தார்த்த கையான் 
கொடியன்மா வலிய னென்று 
நீண்முடிச் சடையர் சேரும் 
நீள்வரை யெடுக்க லுற்றான் 
தோண்முடி நெரிய வைத்தார் 
தொன்மறைக் காட னாரே.
நாண்முடிக் எனத்தொடங்கும் தேவாரம்