Senthamil.Org

நாணொடு

தேவாரம்

நாணொடு கூடிய சாயின ரேனும் 
நகுவ ரவரிரு போதும் 
ஊணொடு கூடிய உட்குந் தகையார் 
உரைக ளவைகொள வேண்டா 
ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி 
லாச்சிரா மத்துறை கின்ற 
புஜணெடு மார்பரோ புஜங்கொடி வாடப் 
புனைசெய்வ தோவிவர் பொற்பே.
நாணொடு எனத்தொடங்கும் தேவாரம்