Senthamil.Org

நாணுமோர்வு

தேவாரம்

நாணுமோர்வு சார்வுமுன் நகையுமுட்கு நன்மையும் 
பேணுறாத செல்வமும் பேசநின்ற பெற்றியான் 
ஆணும்பெண்ணு மாகிய ஆனைக்காவில் அண்ணலார் 
காணுங்கண்ணு மூன்றுடைக் கறைகொள்மிடறன் அல்லனே.
நாணுமோர்வு எனத்தொடங்கும் தேவாரம்