Senthamil.Org

நாணிலா

தேவாரம்

நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும் 
ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர் 
சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர் 
பேணுகோ யில்லர தைப்பெரும் பாழியே.
நாணிலா எனத்தொடங்கும் தேவாரம்