Senthamil.Org

நாணார்அமணர்

தேவாரம்

நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள் 
பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ் 
சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதிக் 
கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோணத்தாரே.
நாணார்அமணர் எனத்தொடங்கும் தேவாரம்