Senthamil.Org

நாணாதுடைநீத்

தேவாரம்

நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை 
ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல் 
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார் 
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.
நாணாதுடைநீத் எனத்தொடங்கும் தேவாரம்