Senthamil.Org

நாணமுடை

தேவாரம்

நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத் 
தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை 
பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் 
கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.
நாணமுடை எனத்தொடங்கும் தேவாரம்