Senthamil.Org

நாணஞ்சு

தேவாரம்

நாணஞ்சு கைய னாகி 
நான்முடி பத்தி னோடு 
பாணஞ்சு முன்னி ழந்த 
பாங்கிலா மதிய னாகி 
நீணஞ்சு தானு ணரா 
நின்றெடுத் தானை அன்று 
ஏணஞ்சு கைகள் செய்தார் 
எழில்மறைக் காட னாரே.
நாணஞ்சு எனத்தொடங்கும் தேவாரம்