Senthamil.Org

நாட்பலவுஞ்

தேவாரம்

நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை 
ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல் 
கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட 
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே.
நாட்பலவுஞ் எனத்தொடங்கும் தேவாரம்