Senthamil.Org

நாட்பட்

தேவாரம்

நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற் 
றிங்கு நமன்தமராற் 
கோட்பட் டொழிவதன் முந்துற 
வேகுளி ரார்தடத்துத் 
தாட்பட்ட தாமரைப் பொய்கையந் 
தண்கழிப் பாலையண்ணற் 
காட்பட் டொழிந்தவன் றேவல்ல 
மாயிவ் வகலிடத்தே.
நாட்பட் எனத்தொடங்கும் தேவாரம்