Senthamil.Org

நாட்டம்

தேவாரம்

நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் 
மற்றொருகை வீணை யேந்தி 
ஈட்டுந் துயரறுக்கும் எம்மா 
னிடம்போலு மிலைசூழ் கானில் 
ஓட்டந் தருமருவி வீழும் 
விசைகாட்ட முந்தூ ழோசைச் 
சேட்டார் மணிகள் அணியுந் 
திரைசேர்க்குந் திருந ணாவே.
நாட்டம் எனத்தொடங்கும் தேவாரம்