Senthamil.Org

நாட்கொண்ட

தேவாரம்

நாட்கொண்ட தாமரைப் புஜத்தடஞ் 
சூழ்ந்த நல்லூரகத்தே 
கீட்கொண்ட கோவணங் காவென்று 
சொல்லிக் கிறிபடத்தான் 
வாட்கொண்ட நோக்கி மனைவியொ 
டுமங்கோர் வாணிகனை 
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் 
றோவிவ் வகலிடமே.
நாட்கொண்ட எனத்தொடங்கும் தேவாரம்