Senthamil.Org

நாடுமிக்

தேவாரம்

நாடுமிக் குழிதர் கின்ற 
நடுவிலா அரக்கர் கோனை 
ஓடுமிக் கென்று சொல்லி 
ஊன்றினான் உகிரி னாலே 
பாடுமிக் குய்வ னென்று 
பணியநற் றிறங்கள் காட்டி 
ஆடுமிக் கரவம் புஜண்டார் 
அவளிவ ணல்லூ ராரே.
நாடுமிக் எனத்தொடங்கும் தேவாரம்