Senthamil.Org

நாடுடைய

தேவாரம்

நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் 
 செய்மனமே நம்மை நாளுந் 
தாடுடைய தருமனார் தமர்செக்கில் 
 இடும்போது தடுத்தாட் கொள்வான் 
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய 
 சாக்கியர்க்கும் மூடம் வைத்த 
பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் 
 பெருமானைப் பெற்றா மன்றே.
நாடுடைய எனத்தொடங்கும் தேவாரம்