Senthamil.Org

நாடினார்கம

தேவாரம்

நாடினார்கம லம்மலரய 
னோடிரணியன் ஆகங்கீண்டவன் 
நாடிக் காணமாட்டாத் 
தழலாய நம்பானைப் 
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை 
கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத் 
தேடிக் கண்டுகொண்டேன் 
திருவாரூ ரம்மானே.
நாடினார்கம எனத்தொடங்கும் தேவாரம்