Senthamil.Org

நாடிநின்

தேவாரம்

நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர் 
ஓடிமுன் ஓதிய வுரைகள் மெய்யல 
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடுங் 
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.
நாடிநின் எனத்தொடங்கும் தேவாரம்