Senthamil.Org

நாட

தேவாரம்

நாட வல்ல மலரான் மாலுமாய்த் 
தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர் 
ஆட வல்ல அடிக ளவர்போலும் 
பாட லாடல் பயிலும் பரமரே.
நாட எனத்தொடங்கும் தேவாரம்