Senthamil.Org

நாச்சில

தேவாரம்

நாச்சில பேசி நமர்பிறர் என்று 
நன்றுதீ தென்கிலர் மற்றோர் 
புஜச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப் 
புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப் 
பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம் 
பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர் 
பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில் 
இவரலா தில்லையோ பிரானார்.
நாச்சில எனத்தொடங்கும் தேவாரம்