Senthamil.Org

நாச

தேவாரம்

நாச மாம்வினை நன்மை தான்வருந்
தேச மார்புக ழாய செம்மையெம்
ஈசன் இந்திர நீலப் பர்ப்பதங்
கூசி வாழ்த்துதுங் குணம தாகவே.
நாச எனத்தொடங்கும் தேவாரம்