Senthamil.Org

நாக்கொண்

தேவாரம்

நாக்கொண் டுபர வும்மடி யார்வினை 
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன் 
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன் 
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே.
நாக்கொண் எனத்தொடங்கும் தேவாரம்