Senthamil.Org

நாகம்வைத்தமுடி

தேவாரம்

நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள் 
ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த 
ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும் 
போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே.
நாகம்வைத்தமுடி எனத்தொடங்கும் தேவாரம்