Senthamil.Org

நாகமும்

தேவாரம்

நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம் 
போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான் 
தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப் 
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே.
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா 
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர் 
புஜகமார் பொழிலணி புஜந்த ராய்நகர்ப் 
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே.
நாகமும் எனத்தொடங்கும் தேவாரம்