Senthamil.Org

நாகப

தேவாரம்

நாகப ணந்திகழ் அல்குல்மல்கும் 
நன்னுதல் மான்விழி மங்கையோடும் 
புஜகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண் 
புகலிநி லாவிய புண்ணியனே 
ஏகபெ ருந்தகை யாயபெம்மான் 
எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் 
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே.
நாகப எனத்தொடங்கும் தேவாரம்