Senthamil.Org

நாகந்

தேவாரம்

நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்கு மத்தாகப் 
பாகந் தேவரோ டசுரர் படுகடல் அளறெழக் கடைய 
வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட 
ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே.
நாகந் எனத்தொடங்கும் தேவாரம்