Senthamil.Org

நாகத்

தேவாரம்

நாகத் தணையானும் நளிர்மா மலரானும் 
போகத் தியல்பினாற் பொலிய அழகாகும் 
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும் 
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே.
நாகத் எனத்தொடங்கும் தேவாரம்