Senthamil.Org

நாகணைத்

தேவாரம்

நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன் 
ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர் 
மாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள் 
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.
நாகணைத் எனத்தொடங்கும் தேவாரம்