Senthamil.Org

நாகங்கொப்

தேவாரம்

நாகங்கொப் பளித்த கையர் 
நான்மறை யாய பாடி 
மேகங்கொப் பளித்த திங்கள் 
விரிசடை மேலும் வைத்துப் 
பாகங்கொப் பளித்த மாதர் 
பண்ணுடன் பாடி யாட 
ஆகங்கொப் பளித்த தோளார் 
அதிகைவீ ரட்ட னாரே.
நாகங்கொப் எனத்தொடங்கும் தேவாரம்