Senthamil.Org

நளிர்புஜந்

தேவாரம்

நளிர்புஜந் திரைமல்கு காழிஞான சம்பந்தன்
குளிர்புஜங் குடவாயிற் கோயில்மேய கோமானை
ஒளிர்புஜந் தமிழ்மாலை உரைத்தபாட லிவைவல்லார்
தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே.
நளிர்புஜந் எனத்தொடங்கும் தேவாரம்