Senthamil.Org

நளிர்கா

தேவாரம்

நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன் 
குளிரார் சடையான் அடிகூற 
மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை 
கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே.
நளிர்கா எனத்தொடங்கும் தேவாரம்