Senthamil.Org

நல்வெணெய்

தேவாரம்

நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறுஞ்
சொல்வணம் இடுவது சொல்லே.
நல்வெணெய் எனத்தொடங்கும் தேவாரம்