Senthamil.Org

நல்வி

தேவாரம்

நல்வி னைப்பயன் நான்மறை யின்பொருள் 
கல்வி யாயக ருத்தன் உருத்திரன் 
செல்வன் மேய திருமழ பாடியைப் 
புல்கி யேத்தும் அதுபுக ழாகுமே.
நல்வி எனத்தொடங்கும் தேவாரம்