Senthamil.Org

நல்லார்கள்

தேவாரம்

நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்ல 
எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல் 
பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும் 
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.
நல்லார்கள் எனத்தொடங்கும் தேவாரம்