Senthamil.Org

நல்லாரவர்

தேவாரம்

நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல வுஜரன்
செல்லல்லுற அரியசிவன் சீபர்ப்பத மலையை
அல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் வல்லார்
ஒல்லைச்செல உயர்வானகம் ஆண்டங்கிருப் பாரே.
நல்லாரவர் எனத்தொடங்கும் தேவாரம்