Senthamil.Org

நல்லர்

தேவாரம்

நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர் 
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் 
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி 
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.
நல்லர் எனத்தொடங்கும் தேவாரம்