Senthamil.Org

நல்லமலர்

தேவாரம்

நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான் 
அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய 
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெஞ் 
செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.
நல்லமலர் எனத்தொடங்கும் தேவாரம்