Senthamil.Org

நல்லபோதில்

தேவாரம்

நல்லபோதில் லுறைவானும் மாலும்நடுக் கத்தினால் 
அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது 
மல்லலோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடல் 
கல்லலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
நல்லபோதில் எனத்தொடங்கும் தேவாரம்