Senthamil.Org

நல்குரவும்

தேவாரம்

நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.
நல்குரவும் எனத்தொடங்கும் தேவாரம்