Senthamil.Org

நலியும்

தேவாரம்

நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர் 
வலிய சொல்லினும் மாமழ பாடியுள் 
ஒலிசெய் வார்கழ லான்திறம் உள்கவே 
மெலியும் நம்முடன் மேல்வினை யானவே.
நலியும் எனத்தொடங்கும் தேவாரம்