Senthamil.Org

நலியுங்

தேவாரம்

நலியுங் குற்றமும் நம்முட னோய்வினை 
மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய 
கலிக டிந்தகை யார்கடற் காழியுள் 
அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே.
நலியுங் எனத்தொடங்கும் தேவாரம்