Senthamil.Org

நலிதரு

தேவாரம்

நலிதரு தரைவர நடைவரும் இடையவர் 
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு 
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர் 
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.
நலிதரு எனத்தொடங்கும் தேவாரம்