Senthamil.Org

நலம்மலி

தேவாரம்

நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ் 
அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக் 
கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக 
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.
நலம்மலி எனத்தொடங்கும் தேவாரம்