Senthamil.Org

நலம்பெரியன

தேவாரம்

நலம்பெரியன சுரும்பார்ந்தன 
 நங்கோனிடம் அறிந்தோம் 
கலம்பெரியன சாருங்கடற் 
 கரைபொருதிழி கங்கைச் 
சலம்புரிசடை முடியுடையவர்க் 
 கிடமாவது பரவை 
வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந் 
 தெற்றும்மறைக் காடே.
நலம்பெரியன எனத்தொடங்கும் தேவாரம்