Senthamil.Org

நலமிலாதானை

தேவாரம்

நலமிலாதானை நல்லனேயென்று 
நரைத்தமாந்தரை இளையனே 
குலமிலாதானைக் குலவனேயென்று 
கூறினுங்கொடுப் பாரிலை 
புலமெலாம்வெறி கமழும்புஜம்புக 
லூரைப்பாடுமின் புலவீர்காள் 
அலமராதமர் உலகமாள்வதற் 
கியாதுமையுற வில்லையே.
நலமிலாதானை எனத்தொடங்கும் தேவாரம்