Senthamil.Org

நலமார்

தேவாரம்

நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய 
கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு 
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன 
கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.
நலமார் கச்சி, நிலவே கம்பம் 
குலவா வேத்தக், கலவா வினையே.
நலமார் எனத்தொடங்கும் தேவாரம்