Senthamil.Org

நலமா

தேவாரம்

நலமா கியஞான சம்பந்தன் 
கலமார் கடல்சூழ் தருகாழி 
நிலையா கநினைந் தவர்பாடல் 
வலரா னவர்வான் அடைவாரே.
நலமா எனத்தொடங்கும் தேவாரம்