Senthamil.Org

நலனாய

தேவாரம்

நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல 
வலனாய மழுவாளும் வேலும் வல்லான் 
கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான் 
மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே.
நலனாய எனத்தொடங்கும் தேவாரம்