Senthamil.Org

நலந்திகழ்

தேவாரம்

நலந்திகழ் வாயின் நுலாற் 
சருகிலைப் பந்தர் செய்த 
சிலந்தியை அரச தாள 
அருளினாய் என்று திண்ணங் 
கலந்துடன் வந்து நின்றாள் 
கருதிநான் காண்ப தாக 
அலந்தனன் ஆல வாயில் 
அப்பனே அருள்செ யாயே.
நலந்திகழ் எனத்தொடங்கும் தேவாரம்