Senthamil.Org

நலந்தா

தேவாரம்

நலந்தா னவன்நான் முகன்றன் தலையைக்
கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்
புலந்தான் புகழா லெரிவிண் புகழும்
நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
நலந்தா எனத்தொடங்கும் தேவாரம்