Senthamil.Org

நலநா

தேவாரம்

நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்
கனலா னவனே கழிப்பா லையுளாய்
உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
கிலதாம் வினைதான் எயிலெய் தவனே.
நலநா எனத்தொடங்கும் தேவாரம்